india

img

ஒன்றிய பட்ஜெட் எதிரோலியக பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

2024-2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டுத்தொடர் இன்று ஆரம்பமானது அதில் ஒன்றிய நியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதியறிக்கையை தாக்கல் செய்தார் தொழிற்துறையினர் எதிர்பார்த்த சலுகைகள் பட்ஜெட்டில் அறிவிக்கப்படாததால் பங்குச்சந்தையில் கடும் வீழ்ச்சியடைந்து வருகிறது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து 79,322 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 409 புள்ளிகள் சரிந்து 24,099 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
தொழிற்துறையினர் எதிர்பார்த்த சலுகைகள் பட்ஜெட்டில் அறிவிக்கப்படாததால் பங்குச்சந்தையில் கடும் வீழ்ச்சியடைந்து வருகிறது.