india

img

சீத்தாராம் யெச்சூரி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி!

சிபிஎம் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, தில்லி  எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிபிஎம் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி நிமோனியா காய்ச்சல் காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் அவருக்கு  கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது குறிப்பிட்டத்தக்கது.