சிவசேனா (யுபிடி) எம்பி சஞ்சய் ராவத் நமது நிருபர் டிசம்பர் 31, 2023 12/31/2023 9:25:15 PM பாஜக நம் நாட்டை 5000 ஆண்டுகள் பின்னோக்கி கொண்டு சென்றுவிட்டது. இனி அயோத்தியில் இருந்து பிரதமர் அலுவலகமும், அரசும் செயல்படும். மக்களுக்காக வேறு எதுவும் செய்யாததால் ராமரின் பெயரில்தான் வாக்கு கேட்பார்கள்.