தேசியவாத காங்கிரஸ் (சரத்) மூத்த தலைவர் ஜிதேந்திர அவ்ஹாத் நமது நிருபர் நவம்பர் 4, 2024 11/4/2024 10:18:13 PM மகாராஷ்டிராவில் எம்விஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றும். பிப்ரவரி மாதத்திற்குள் பிரதமர் மோடி தலைமையிலான அரசு உடைந்துவிடும். ஆந்திர முதல்வர் சந்திரபாபு, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோர் தங்கள் மோடி அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறுவார்கள்.