ஆம் ஆத்மி மூத்த தலைவர் சவுரவ் பரத்வாஜ் நமது நிருபர் ஜனவரி 7, 2024 1/7/2024 8:32:49 PM பாஜகவில் சேருமாறு அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் ஒன்றிய அமைப்புகள் மூலம் அக்கட்சி அழுத்தம் கொடுக்கிறது. பாஜகவில் இணைய முடியாது என கூறினால் ஜெயிலுக்கு அனுப்புவார்கள். சேர்ந்தால் எல்லா வழக்குகளும் முடிந்துவிடும். இதுதான் பாஜகவின் அரசியல்.