விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் நமது நிருபர் டிசம்பர் 22, 2023 12/22/2023 8:16:28 PM கொரோனாவின் புதிய திரிபு தான் தற்பொழுது பரவி வருவதால் தேவையின்றி அச்சம் கொள்ளத்தேவையில்லை என்றாலும், மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பொதுஇடங்களில் செல்லும் முதியவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும்.