india

img

சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ்

சஞ்சய் சிங்கிற்கு உச்சநீதிமன்றத்தில் நீதி கிடைத்தது போல், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், ஹேமந்த் சோரனுக்கும் விரைவில் நீதி கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். இழிவான அரசியலால் உலகம் முழுவதும் பாஜகவுக்கு அவப்பெயரே ஏற்பட்டுள்ளது.