இந்திய உள்துறை அமைச்சகத்தின் உளவுத்துறையில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன் விவரம்;
பணி:
1. ACIO-I/ Exe - 70
2. ACIO-II/ Exe - 350
3. JIO-I/ Exe - 50
4. JIO-II/ Exe -100
5. SA/ Exe - 100
6. JIO-I/MT - 20
7. JIO-II/MT - 35
8. SA/MT - 20
9. JIO-II/Tech - 07
தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.7 ஆவது ஊதியக்குழுவின் படி தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.21,700 - 1,51,100 வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Assistant Director/G-3, Intelligence Bureau, Ministry of Home Affairs, 35 SP Marg, Bapu Dham, New Delhi-110021
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 19.08.2022
மேலும் விவரங்கள் அறிய https://www.mha.gov.in/sites/default/files/VACANCYCIRCULARIB_04072022.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.