திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி நமது நிருபர் ஜூலை 2, 2024 7/2/2024 8:48:06 PM கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர்களையோ, எதிர்க்கட்சி ஆளும் ஒரு மாநிலத்தின் முதலமைச்சரையோ ஒரு நாளும் பிரதமர் மோடி பாராட்டியதே கிடையாது. இப்படி ஒரு பிரதமரை நானும், நாடும் பார்த்ததே இல்லை.