சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் நமது நிருபர் செப்டம்பர் 9, 2024 9/9/2024 12:00:57 PM ஹரியானா மக்கள் வலியையும், வேதனையையும் புரிந்து கொண்டுள்ளனர். அதனால் பாஜகவின் ஊழல் மற்றும் சூழ்ச்சி அரசியலுக்கு விடைகொடுப்பார்கள். ஹரியானா தேர்தலில் “இந்தியா” கூட்டணியின் ஒற்றுமை புதிய வரலாறை எழுதும்.