india

img

ஆர்ஜேடி எம்பி மனோஜ் ஜா

பீகார் மக்கள் அனைத்தையும் உற்றுநோக்கி கவனித்து வருகின்றனர். பாஜக கூட்டணியில் உள்ள பீகார் தலைவர்கள் (நிதிஷ் குமார், சிராக் பஸ்வான், ஜிதன் ராம் மஞ்சி) ஒன்றிய அரசில் கிங்மேக்கராக நடித்தாலும், பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து, நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நடவடிக்கை எடுப்பது நல்லது.