india

img

பொருளாதார நிபுணர் பரக்கலா பிரபாகர்

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்தும் போலியானவை. கருத்துக் கணிப்புகளின் தரவுகளில் பாஜகவுக்கு சாதகமான முறையில் தில்லுமுல்லு செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கையின் போது எதிர்க்கட்சிகள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.