இந்தியா கூட்டணி சார்பில் திரிபுரா மாநிலம் கிழக்கு திரிபுரா மக்களவைத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சி சார்பில் போ ட்டியிடும் ராஜேந்திர ரியாங், ஏப்ரல் 1 ஆம் தேதியன்று வேட்பு மனு தாக்கல் செய்கி றார். காங்கிரஸ் உள் ளிட்ட எட்டு கட்சிகள் பங்கேற்கும் பெரும் ஊர்வலத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.