india

img

அஞ்சுமன் கமிட்டி செயலாளர் சையத் சர்வார்

1947க்கு முன் ஆஜ்மீர் தர்காவில் பணியாற்றிய 8 மேலாளர்களும் இந்துக்கள். அத்வானி, உமா பாரதி போன்றோரெல்லாம் இந்த தர்காவைப் பற்றி எதுவும் பேசியது இல்லை. ஆனால் தற்போது ஆஜ்மீர் தர்காவுக்கு எதிராக ஏதோ சதி நடக்கிறது.