india

img

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்

முஸ்லிம்கள் மீது வெறுப்புணர்வை வீசுவதும், பொய் பிரச்சாரம் செய்வதை மட்டுமே பாஜக நம்பியிருக்கிறது. கிட்டத்தட்ட ஹிட்லரின் பிரச்சார அமைப்பை போல பாஜக செயல்படும் நிலையில், நாட்டில் அதிகாரத்தை வைத்து இருப்பவர்கள் மாட்டு மூத்திரத்தை மட்டுமே பார்க்கிறார்கள்.