india

img

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சாகேத் கோகலே

விமான நிலைய விபத்துக்கு பொறுப்பேற்காமல், அந்த விமான நிலையம் 2009இல் கட்டப்பட்டது என சொல்கிறது மோடியின் பாஜக. கட்டடத்தின் பராமரிப்பை இந்த காலத்தில் பார்க்க வேண்டி யது யார்? 1940இல் கட்டப்பட்ட மேம்பாலம் இடிந்து விழுந்தால், பிரிட்டிஷ் பிரதமர் பதவி விலக வேண்டுமென பாஜகவினர் கேட்பார்கள் போல.