india

img

திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் குணால் கோஷ்

ஒரு பிரதமர் போன்று மோடி முதலில் பேச கற்றுக்கொள்ள வேண்டும். உள்ளூர் பாஜக நிர்வாகி போன்று மேற்கு வங்கத்தில் பேசியுள்ளார். மோடியால் பிரதமர் பதவியே அவமானப்பட்டுள்ளது. இது மலிவான அரசியல், ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.