india

img

சிவசேனா (உத்தவ்) எம்பி சஞ்சய் ராவத்

உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் போலியானவை என்று மோடி கூறுகிறார். அப்படியென்றால் ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவாரின் எந்த கட்சியில் இருந்து வந்தவர்கள்?