தேர்தல் வியூக அமைப்பாளர் பிரசாந்த் கிஷோர் நமது நிருபர் ஏப்ரல் 2, 2024 4/2/2024 10:25:26 PM பாஜக 370 இடங்களை கைப்பற்றும் என மோடி கூறி வருகிறார். அவர் கூறியதால் கடவுள் வாக்குப் போன்று ஊடகங்கள் பாஜகவிற்கு ஆதரவாக செய்தி வெளியிட்டு வருகின்றனவே தவிர, மோடி இலக்காக நிர்ணயித்துள்ள 370 இடங்களை பாஜக வெல்ல வாய்ப்பில்லை. இது வெறும் உளவியல் உத்தி.