india

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

பட்ஜெட் கூறும் வளர்ச்சி 7.3% எனும் மதிப்பீடு முற்றிலும் கற்பனை! தற்போதைய மதிப்பில் ஜி.டி.பி. வளர்ச்சி கணக்கீடு செய்ய பணவீக்கம் 1.6% என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், ரிசர்வ் வங்கியின் பணவீக்கம் மதிப்பீடு 6%. உணவு பொருட்களின் பணவீக்கம் 10%. தரவுகளை சிதைத்து பொய்களை அள்ளி விடுவதில் எல்லையே இல்லை. மோடி அரசின் கூற்றுகள் வெறும் பொய்கள்! ஏமாற்றுகள்!