ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் நமது நிருபர் ஜூன் 19, 2024 6/19/2024 11:22:43 PM மிகப்பெரிய மாநிலமான உ.பி.யின் முதல்வராக உள்ள யோகி ஆதித்யநாத்திற்கு கூட பாதுகாவலர்களுக்கு பின்னால் மோடி வழி தருகிறார். இதன்மூலம் முதல்வர் யோகி ஆதித்யநாத் வெகு விரைவில் நீக்கப்படுவதற்கான அறிகுறிகள் உருவாகியுள்ளது.