மராத்தா சமூக ஆர்வலர் மனோஜ் ஜாரங்கே நமது நிருபர் நவம்பர் 4, 2024 11/4/2024 10:18:13 PM மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு பதிலாக இடஒதுக்கீடு குறித்து செவி சாய்க்காத கட்சியான பாஜகவை தோற்கடிக்கவே நாங்கள் பாடுபடப் போகிறோம். அது தான் நல்லது