india

img

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்

நாங்கள் (மல்யுத்த வீரர் - வீராங்கனைகள்) சாலையில் இழுத்துச் செல்லப்பட்டபோது பாஜக தவிர அனைத்துக் கட்சிகளும் எங்களுடன் இருந்தன. அதனால் எங்களது போராட்டம் தொடர்கிறது; இன்னும் முடிவுக்கு வரவில்லை. இனிமேல் புதிய தளத்தில் இணைந்து பணியாற்றுவோம்;