என்சிபி (சரத்) கேரள தலைவர் பி.சி.சாக்கோ நமது நிருபர் பிப்ரவரி 10, 2024 2/10/2024 10:11:12 PM கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுமுன்னணி கூட்டணியில் மக்களவை தேர்தலை எதிர்கொள்வோம். தேசிய அளவில் பாஜக எதிர்ப்பு முன்னணியில் இணைந்து “இந்தியா” கூட்டணியின் வெற்றிக்காக பாடுபடுவோம்.