india

img

தலைவர்களும்... வெற்றிகளும்...

தலைவர்களும்... வெற்றிகளும்... 
ராகுல்காந்தி (காங்கிரஸ்)
ரே பரேலி (உத்தரப்பிரதேம்) 
வெற்றி வாக்குகள்: 6,87,649
தோல்வி : தினேஷ் பிரதாப் (பாஜக) - 2,97,619 வாக்குகள்
வாக்கு வித்தியாசம் : 3,90,030
வயநாடு (கேரளம்)
வெற்றி வாக்குகள் : 6,47,445
தோல்வி : ஆனி ராஜா (சிபிஐ) - 2,83,023 வாக்குகள் 
வாக்கு வித்தியாசம் : 3,64,422
அகிலேஷ் (சமாஜ்வாதி)
கன்னோஜ் (உத்தரப்பிரதேசம்)
வெற்றி வாக்குகள் : 6,42,292
தோல்வி : சுப்ரத் பதக் (பாஜக) - 
4,71,370 வாக்குகள்
வாக்கு வித்தியாசம் : 1,70,922
சுப்ரியா சுலே (என்சிபி - சரத்)
பாரமதி (மகாராஷ்டிரா)
வெற்றி வாக்குகள் : 7,32,312
தோல்வி : சுனித்ரா பவார் (என்சிபி - அஜித்) - 5,73,979 வாக்குகள்
வாக்கு வித்தியாசம் : 1,58,333
மஹுவா மொய்த்ரா (திரிணாமுல்)
கிருஷ்ணாநகர் (மேற்குவங்கம்)
வெற்றி வாக்குகள் : 6,28,789
தோல்வி - அமிர்தா ராய் (பாஜக) 5,72,084 வாக்குகள்
வாக்கு வித்தியாசம் : 56,705
மிஷா பாரதி (ஆர்ஜேடி)
பாடலிபுத்திரா (பீகார்)
வெற்றி வாக்குகள் : 6,13,283
தோல்வி: ராம் யாதவ் (பாஜக) - 5,28,109 வித்தியாசம் : 85,174