india

img

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்க்கே

மோடி பொய் சொன்னதால் இந்தியா கூட்டணி கட்சிகள் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளன. எங்களை அரசியலமைப்பிற்கு எதிரானவர்கள் என்று மோடி கூறுகிறார். உண்மை என்னவென்றால், பாஜக-ஆர்எஸ்எஸ், ஜனசங்கம் மற்றும் அவர்களின் அரசியல் முன்னோர்கள் தான் இந்திய அரசியலமைப்பை கடுமையாக எதிர்த்தவர்கள்.