india

img

ஆம் ஆத்மி செய்தி தொடர்பாளர் பிரியங்கா கக்கர்

பாஜக நாடு முழுவதும் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது வழக்கமாக உள்ள நிலையில், இதைப்பற்றி பேசினால் அமலாக்கத்துறை உள்ளிட்ட மத்திய அமைப்புகள் களமிறக்கப்படுகின்றன. எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜகவிற்கு எங்கே இருந்து பணம் வருகிறது, பாஜகவின் நிதி ஆதாரம் தொடர்பான விவபரங்களை அமித்ஷா வெளியிட தயாரா?