india

img

ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் முடங்கியது!

ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் தொழில்நுட்ப கோளாறு முன்பதிவு செய்ய முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்திய ரயில்வே துறையின் அதிகாரப்பூர்வ டிக்கெட் முன்பதிவு இணையதளமான ஐ.ஆர்.சி.டி.சி முடங்கியுள்ளது. இதனால், டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஐ.ஆர்.சி.டி.சி தனது எக்ஸ் பக்கத்தில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக டிக்கெட் முன்பதிவு சேவை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு வருவதாகவும் ரயில்வே தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
 

;