india

img

ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் “இந்தியா” கூட்டணிக்கு பிரகாசமான சூழல் உள்ளது. பாக்பத்தில் போட்டியிடும்  சமாஜ்வாதி கட்சி வேட்பாளரான அமர்பால் சிங்கிற்கு மக்கள் அளித்த ஆதரவு பிரமிக்க வைத்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் “இந்தியா” கூட்டணியின் வெற்றிக்கு பாடுபடுவோம்.