india

img

மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன்

2019இல் மோடி வாக்குகளை ஈர்ப்பவராக இருந்தார். ஆனால் தற்போது மோடியின் போலித்தனம் அம்பலமாகிவிட்டதால் அவர் பாஜகவிற்கே சுமையாகி விட்டார். மோடி அதிகம் பிரச்சாரம் செய்ய, பாஜக அடிமேல் அடி வாங்கும். வரவிருக்கும் சட்டமன்ற தேர்தல்களில் இதை நாம் தெளிவாக காணலாம்.