india

img

ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி

ஒன்றிய அரசைப் பற்றி பேசினாலே மத்திய அமைப்புகள் எதையாவது கூறி சம்மன் மூலம் மிரட்டுகிறது. மிரட்டலுக்காக மோடியையோ, ஒன்றிய பாஜக அரசையோ விமர்சிக்காமல் இருக்க மாட்டோம். தவறை கண்டிப்பாக தட்டிக் கேட்போம். பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதே எங்களது முதல் வேலை.