india

img

சிவசேனா (உத்தவ்) எம்பி பிரியங்கா சதுர்வேதி

வாக்கு எண்ணும் நாளின் சிசிடிவி காட்சிகளை கேட்பது வேட்பாளரின் ஒரு முக்கியமான உரிமையாகும். ஆனால் இந்தியா கூட்டணி வேட்பாளர் அமோல் கிர்த்திகரிடம் (மும்பை வடமேற்கு) சிசிடிவி காட்சிகளை மும்பை புறநகர் மாவட்ட ஆட்சியர் தர மறுப்பு தெரிவித்து வருகிறார். இது விதிகளுக்கு எதிரானது.

;