அசோக் சவான் பாஜகவில் இணைந்து இருப்பது “இந்தியா” மற்றும் “மகா” கூட்டணிக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. காங்கிரஸ் ஆட்சிக்கு நன்மையையே அளிக்கும். அவர் காங்கிரஸில் பெயரளவிற்கு மட்டுமே இருந்தார். மக்களை சந்திக்காமல் தொடர் தோல்வி காரணமாகவே மாநிலங்களவை பதவிக்காக பாஜகவிடம் சரண்டர் ஆகியுள்ளார்.