india

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

ஜி.டி.பி. வளர்ச்சி என ஆட்சியாளர்கள் வேகமாக மார்தட்டிக் கொள்கின்றனர். ஆனால் கிராமப் புறங்களில் உற்பத்தி பொருள் வாங்குவது கடும் சரிவு என நுகர்வு செலவு ஆய்வறிக்கை கூறுகிறது. மோடி அரசாங்கத்தின் கொள்கைகள் காரணமாக மேல்தட்டு 1% பேர் 22% செல்வம் வளைத்து கொண் டுள்ளனர். ஆனால் கீழ்மட்ட 25% மக்களின் செல்வம் 13% சரிவு! ஏற்றுக்கொள்ள முடியாதது.