india

img

இறுதி வாக்காளர் பட்டியலை ஜன.6-ஆம் தேதி வெளியிட தேர்தல் ஆணையம் உத்தரவு!

இறுதி வாக்காளர் பட்டியலை அடுத்த ஆண்டு ஜனவரி 6-ஆம் தேதி வெளியிட வேண்டும் என மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு.
2025 ஜன.1-ஆம் தேதியை தகுதி ஏற்பு நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை ஆகஸ்ட் 20-ஆம் தேதி முதல் அக்டோபர் 28-ஆம் தேதி வரை மேற்கொள்ள மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்.