india

img

பிரபல பின்னணி பாடகி உயிரிழப்பு

பிரபல பின்னணி பாடகி உயிரிழப்பு
    பிரபல மூத்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் காலமானார்
     தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட 19 மொழிகளில் பாடல்கள் பாடிய மூத்த பின்னணி பாடகி, 78 வயதான வாணி ஜெயராம் இன்று அவரது வீட்டில் காலமானார். யாருமற்று தனிமையில் இறந்ததிருந்ததாலும், தலையில் காயம் இருந்ததாலும்  அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக ஆயிரம் விளக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
 அவர் வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்ததாக முதற்கட்ட விசாரணையில் கூறப்பட்டுள்ளது.அதன் பிறகு உடற்கூறாய்வுக்கு அனுபப்பப்பட்டுள்ளது.

;