india

img

சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத்

63 தொகுதிகளை இழந்த பின்பும் பாடம் கற்காமல் பாஜக மீண்டும் நாடாளுமன்றத்தில் புல்டோசர் விட்டு ஏற்ற முயலுகிறார்கள். துணை சபாநாயகர் பொறுப்பு பற்றிய எதிர்க்கட்சி யோசனையை அவர்கள் மறுத்திருக்கிறார்கள். நாடாளுமன்ற நடைமுறைகளை ஏற்காவிடில், நிச்சயமாக பாஜக பெரியளவு பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.