india

img

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி

தற்போது உடல்நிலை மற்றும் வயது மூப்பு காரணமாக வரும் மக்களவைத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை. எனது இந்த முடிவுக்குப் பின்னர் என்னால் நேரடியாக உங்களுக்கு சேவை செய்ய முடியாது. ஆனால், எனது எண்ணங்களும் மனதும் எப்போதும் உங்களுடனேயே இருக்கும்.