india

img

சிபிஎம் காஞ்சிபுரம் மாவட்டக் குழு ரூ.4 லட்சம் தேர்தல் நிதி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்டக்குழு சார்பில் நாடாளுமன்ற தேர்தல் நிதியின் முதல் தவணையாக ரூ.4 லட்சத்தை கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம் மாவட்ட செயலாளர் சி. சங்கர், மாநிலக்குழு உறுப்பினர் இ. முத்துக்குமார் ஆகியோர் வழங்கினர்.