காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீனேட் நமது நிருபர் ஜனவரி 2, 2024 1/2/2024 10:18:55 PM வாரணாசி ஐஐடி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் பாஜகவினர் என்பது உறுதியாகியுள்ளது. மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷனின் பாலியல் வக்கிரங்கள் உள்ளிட்ட தொடர் சம்பவங்கள் மூலம் பாஜக பாலியல் குற்றவாளிகளால் நிரம்பியுள்ளது.