india

img

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே

காங்கிரஸுடன் கூட்டணி வைத்தால் நாங்கள் இந்து விரோதியாகி விடுவோம் என்று பாஜக கூறுகிறது. பிறகு ஏன் பாஜகவின் அரசியல் தந்தை ஷியாம பிரசாத் முகர்ஜி முஸ்லிம் லீக்குடன் தோளோடு தோள் நின்றார். ஜம்மு-காஷ்மீரில் மெகபூபா முப்தியுடன் இணைந்து பாஜக ஆட்சி எதற்கு ஆட்சி அமைத்தது?