india

img

சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்

உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் பெண் முதல்வரான மாயாவதிக்கு எதிராக பாஜக எம்எல்ஏ பயன்படுத்தி இருக்கும் தவறான சொற்கள், பெண்களுக்கு, குறிப்பாக ஒடுக்கப்பட்ட மற்றும் சுரண்டப்பட்ட பிரிவுகளில் இருந்து வருபவர்களுக்கு எதிராக எவ்வளவு கசப்பைக் கொண்டுள்ளது என்பதைக் காட்டுகிறது.