பாஜகவுக்கு 10 எம்.பி.க்கள் இருந்தபோதே ஹரியானா சட்டமன்றத்தில் 41 தொகுதிகளைத்தான் பெற முடிந்தது. தற்போது 5 எம்.பி.க்கள்தான் உள்ளனர். மோடியின் முகமும் எந்த மாயத்தையும் நிகழ்த்தவில்லை. வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் பாஜக எத்தனை தொகுதிகளை பெறப்போகிறது என்பதை சிந்திக்க வேண்டும்.