india

img

ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்

எம்எல்ஏ, எம்.பி.க்கள் மற்றும் கட்சிகளை திருடும் கட்சி தான் பாஜக. தேர்தலை எதிர்கொள்ள பாஜகவிற்கு தைரியம் கிடையாது. அதனால் கட்சிகளை திருடும் அல்லது உடைக்கும் முயற்சிகளையே பாஜக மேற்கொண்டு வருகிறது.