ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி நமது நிருபர் பிப்ரவரி 27, 2024 2/27/2024 8:31:52 PM ராஷ்ட்ரிய ஜனதாதளத்தை கண்டு பாஜக பயந்து விட்டது. இதன்காரணமாகவே மோடி அரசு ராஷ்டிரிய ஜனதாதளத்தை குறிவைத்து அமலாக்கத்துறை உள்ளிட்ட மத்திய அமைப்புகளை அடிக்கடி ஏவிவருகிறது. அமலாக்கத்துறை சோதனை, மிரட்டலுக்கெல்லாம் பயப்படமாட்டோம்.