india

img

சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்

பாஜக அரசு வேலைகளை ஒழிக்கிறது. அதே நேரத்தில் வேலையும் வழங்குவதாக கூறி போட்டித் தேர்வுகளின் வினாத்தாள்களை கசியவிட்டு, மாணவர்கள் எழுதிய தேர்வை ரத்து செய்கிறார்கள். அவர்களின் குறிக்கோள் யாருக்கும் வேலை வழங்கக்கூடாது என்பது தான்.