india

img

திமுக எம்.பி. திருச்சி சிவா

அவசர காலத்தை பற்றி பேச பாஜகவிற்கு எந்த தார்மீக நிலையும் இல்லை. ஏனெனில் கடந்த 10 ஆண்டு கால பாஜக ஆட்சியில் அறிவிக்கப்படாத அவசரநிலை நீடித்து வருகிறது. இது அவசர கால நிலையை விட மிக மோசமாக உள்ளது.