india

img

காங்கிரஸ் கட்சியின் டுவிட்டர் எக்ஸ் தளத்திலிருந்து...

48 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வடமேற்கு மும்பை தொகுதியின் பாஜக கூட்டணி வேட்பாளர் ரவீந்திர வெய்க்கரின் உறவினர் மொபைல் போன், இவிஎம்முடன் இணைக்கப்பட்டது எப்படி? வாக்குகள் எண்ணப்படும் இடத்திற்கு மொபைல் போன் எப்படி வந்தது? தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும்.

;