india

img

ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி

“இந்தியா” கூட்டணி கூட்டத்தில் நாட்டின் வருங்காலம் மற்றும் வளர்ச்சி குறித்து கருத்துகளை பகிர்ந்து கொண்டோம். இந்தியாவில் ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் காக்க, வெறுப்பை போக்க ஒன்றுபட்டு உழைப்போம் என்று உறுதி பூண்டோம். இந்தியா வெல்வது  மட்டுமின்றி வளருவதும் உறுதி.