மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் நமது நிருபர் செப்டம்பர் 21, 2024 9/21/2024 9:39:35 PM நம் நாட்டு அரசியலமைப்பு முறையை தவிர்த்து நீண்ட காலம் அதிபர் ஆட்சியை நடத்த முடியாது. ஆனால் அதிபர் ஆட்சியை கொண்டு வரவே “ஒரே நாடு, ஒரேதேர்தல்” முறை கொண்டு வர வேண்டுமென பாஜக கூறி வருகிறது.